8441 நரியின் தந்திரம்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: பிரியா பிரசுரம், 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 புகையிரத வீதி).

55 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 75., அளவு: 21×15 சமீ., ISBN: 955-96728-2-7.

சிறுவர் கதைகளைக்கொண்ட இந்நூல் நரியின் தந்திரம், புரிந்துணர்வு, தந்தை சொல் வேதம், தாய் சொல்லைத் தட்டாதே, நண்பன், புத்திசாலித் தலைவர் ஆகிய ஆறு சிறுவர் நீதிக் கதைகள் கொண்டது. எட்டாவது பிரியா பிரசுர வெளியீடாக மலர்ந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  130736). 

ஏனைய பதிவுகள்