எம்.எச்.சுயானா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
viii,37 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0766-02-4.
இறக்கக் கண்டி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இந்நூலாசிரியர். முன்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் இவரது எட்டுச் சிறுவர் கதைகளின் தொகுப்பு இந்நூலாகும். ஒவ்வொன்றும் சிறுவர்களுக்கான படிப்பினையொன்றின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருக்கோணமலை மாவட்டத்தின் கிராமிய இயற்கையழகும் வரலாறும் கதைகளில் ஆங்காங்கே பின்னப்பட்டுள்ளன.