8446 பாலர் கதைகள்.

சபா ஜெயராசா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160., அளவு: 22.5×18 சமீ., ISBN: 978-955-1997-34-2.

10 கதைகள். தங்க மயில், கிளிக்கூடு, தள்ளுவண்டி, வடை விற்ற கடைக்காரர், இருண்ட அறை, ஒரு கிழவர், மரத்தை வெட்டலாமா, நிலாவின் கதை, எலியும் தொலைக்காட்சிப் பெட்டியும், கோழிகளின் கதை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்