ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
iv, 45 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-1-1.
ஆசிரியர் இளமையில் அனுபவித்த நல்லனுபவங்களின் பகிர்தலாக இந்நூல்அமைந்துள்ளது. பாடசாலை விடுதி வாழ்க்கை எவ்வாறு மாணவர்களுக்கு உதவுகின்றது என்பதைச் சுவைபடக் கூற முனைந்துள்ளார். மாணவ சமூகத்தை செவ்வனே பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுத்தினால் அவர்களது வாழ்வு வளமுள்ளதாக அமையும் என்பதை இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.