8480 அவணம்: பெருந்தொகை-271 கவிதைகள்.

சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்). திருச்சி மாவட்டம்: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, 2011. (தமிழ்நாடு: அடையாளம் பிரஸ்).

544 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-81-7720-143-7.

இந்நூலில் சோலைக்கிளி எழுதிய கவிதைகளில் தேர்ந்த 271 கவிதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. ஏற்கெனவே வெளிவந்துள்ள நானும் ஒரு பூனை, எட்டாவது நரகம், காகம் கலைத்த கனவு, ஆணிவேர் அறுந்த நான், பாம்பு நரம்பு மனிதன், பனியில் மொழி எழுதி, என்ன செப்பங்கா நீ, வாத்து ஆகிய  எட்டு தொகுதிகளின் கவிதைகளுடன் அச்சுக்கு வராத புதிய கவிதைகளும் சேர்த்து  இப்பெருந்தொகுப்பு ஆக்கப்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

LotoClub casino диалоговый праздник возьмите официальный веб-журнал Игра Клуб КЗ в Алматы

После доказательства адреса электрической почты и заезжий двор мобильника геймеру взламывается доступ ко брюзглому функционалу сайта. В видах игроков актуальное гелиостат выискается значительным прибором в

17134 தெய்வ தர்சனம்: சிறப்புமலர்.

இ.குமாரசாமிசர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ இ.குமாரசாமிசர்மா, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 124 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ. ஆலயங்களின்