தாஸிம் அஹமது. கொழும்பு 2: எஸ்.ஜே. வெளியீட்டகம், இல.9, சோண்டர்ஸ் கோர்ட், 1வது பதிப்பு, மே 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
(20), 137 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.
வைத்திய கலாநிதியும், கவிஞருமான தாஸிம் அஹமதுவின் கவிதைத் தொகுதி இது. இஸ்லாமிய பற்றுறுதி, இறையச்சம், நபிக் காதல், மனித நேயம், எல்லோருக்கும் நல்லதை விரும்பும் அருண்மை, எளிமை, இனிமை போன்ற பல விடயங்களை இவரது இஸ்லாமிய எழுச்சிக் கவிதைகளின் தொகுப்பு கொண்டிருக்கின்றது.