8504 கடவுளின் சயனத்தை கலைக்கும் மணியோசை.

நெடுந்தீவு முகிலன். தெகிவளை:  காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி இல. 64, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

104 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-955-8741-46-7.

நெடுந்தீவு 13ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் கவிஞர் முகிலன். இவரது உணர்வுக் கவிதைகள் மனிதரின் கனவுகளை மட்டுமல்ல கடவுளின் சயனத்தையே கலைப்பதாக அர்த்தப்படுகின்றது. அட்டைப்படம் முள்வேலி முகாமுக்குள் இருக்கும் ஒரு சிறுவனைப் பிரதிபலிக்கின்றது. கவிதைகளும் அத்தகையதே. போரில் மடிந்த சகோதரிகள் திருமணக் கனவில் கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருப்பதையும், தூங்கவைக்கத் தாலாட்டுப்பாடிய தாய் நிரந்தரமாகத் தூங்கிய வேளை ஒப்பாரி பாடுவதற்கே நாதியற்றுப்போன நிலையையும் தனது கவிதைகளுக்குள் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  218320).

ஏனைய பதிவுகள்

Best Movies Harbors On line

Posts Hof Finest Slot machines and you will Video game For fun R5000 Put Bonus Playing with Promo Code Gmb100 Willing to Play Intruders In

Husng megközelítés

Blogok Pénznem nyomtatása a C flopjával Ok nem választott bővítményt A saját táblád legújabb game bookers bónusz csatlakoztatása is csak gyenge datálást mutat BB játékstratégiájához.