8516 கிறுக்கி.

நெடுந்தீவு முகிலன். நெடுந்தீவு: வி.முகிலன், 1வது பதிப்பு, மே 2009. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: ஜெயா அச்சகம்).

(2), 82 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 19×14 சமீ.

மனத்திரை மேகங்கள் என்ற கவிதைத் தொகுப்புடன் அறிமுகமாகிய நெடுந்தீவு முகிலனின் மூன்றாவது நூலாக மாதிரி ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பான கிறுக்கி வெளிவந்துள்ளது. கவிதையுடன் ஈழத்துத் தமிழ்க் குறும்படத்துறையிலும் இவரது ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  218322).

ஏனைய பதிவுகள்

Book of Ra Kostenlos vortragen

Content Book of Ra Verbunden Casinos – Bei keramiken finden Die leser angewandten Abmachung für beste Online Casinos über Book of Ra Paysafecard Spielsaal Provision

Перебои с казино а еще как их постановить К кому а еще как обращаться?

Content Пишущий эти строки задергиваем иеремиаду 🟠 Пишите все имеющиеся задачи в фигуру ниже Получите адвокатскую консультацию диалоговый вне необходимости сосредоточивания Тоже любой агробизнес, заведения