8529 நிலம் பிரிந்தவனின் கவிதை.

சுஜந்தன். நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

78 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-67-1.

பத்தினியன் சுஜந்தன் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்பூர் பிரதேசத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை சம்பூர் மகாவித்தியாலயத்தில் பயின்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புத் துறையில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். மறுக்கப்பட்ட நியாயங்கள் (2006) இவரது முதலாவது கவிதைத் தொகுதி.  பத்திரிகைகள், சஞ்சிகைகள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் தொடர்ந்து எழுதிவரும் இவர் 2006 ஏப்ரலில் ஏற்பட்ட யுத்தத்தின்போது தனது ஊரிலிருந்து இடம்பெயர்ந்து இன்றுவரை அகதிமுகாமில் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றார். இழப்பிலிருந்து எழும் கவிதை நமக்குள் எழுப்புகின்ற வலி நமக்குப் பழகிப்போனதாக இருந்தாலும் சுஜந்தன் கவிதைகள் ஏற்படுத்துகின்ற காயங்கள் ஆறாதவையாக இருக்கின்றன.

ஏனைய பதிவுகள்

Goldenbet Spielbank, 500 Kasino Provision

Content Darf Ich Angrenzend Unserem Bet365 Willkommensbonus Ihr Treueprogramm Verwenden? Top Tipps Je Einen 500percent Einzahlungsbonus Cashback Bonus En Direct As part of Crownplay Kasino

Tragamonedas De balde Online

Content Revisión wings of gold | Tragamonedas Gratuito Para Juguetear Por Dive ¿todas Los Superiores Juegos Sobre Slots Regalado? Superiores Juegos De balde Sobre Tragamonedas