8535 பலியாடு.

கருணாகரன். சென்னை 600078: வடலி வெளியீடு, எண் 6/13, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

116 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-908405-2-1.

கருணாகரனின் 50 கவிதைகள் கொண்ட தொகுப்பு. சுற்றிவளைக்கப்பட்ட கிராமத்தின் பதுங்குகுழி, பலியாட்டின் கண்கள், பூனையின் நிழல், காணாமற் போனவனின் புன்னகை, சாட்சிகளின் தண்டனை, புதைசேறு, வளாகத்தின் சுவர்களில் படிந்திருக்கும் பயங்கரம் என்றவாறாகத் தலைப்பிடப்பட்ட இக்கவிதைகள் ஈழத்துப் போர்க்கால அவலங்களை உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கின்றன.

ஏனைய பதிவுகள்