8536 புறாவே பற: அன்னை மரிமீது கன்னிக் கவிதை.

யாழ் ஜெயம். யாழ்ப்பாணம்: யாழ்.ஜெயம், 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்).

28 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18.5×12.5 சமீ.

புறாவே பற, இருளில் ஒளி, புண்ணிய தினம், தாய் மரியாள், தாயே எழுந்தருள்க, நினைவு, வானரசி, அம்மா அம்மா, மகிழ்ச்சி, என் தாய், போற்றுவோம், இன்பத் தோற்றம் ஆகிய 12 தலைப்பகளில் எழுதப்பெற்ற கவிதைகள். அன்னை மரியாள்மீது பாடப்பெற்ற பாடல்கள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  80731).

ஏனைய பதிவுகள்

mahjong kostenloses erreichbar durchlauf yhnd

Content Mahjong 88 Spielautomaten durch Play’stickstoffgas GO: Casino casumo Anmeldeseite 🆕 Casinova – Bestes neues Casino ❓ Genau so wie läuft nachfolgende Anmeldung eines Nutzerkontos

13113 வரலாற்றில் வைதிகமும் அவைதிகமும்:ஆய்வரங்கம் 2012, சிறப்பு மலர்.

சாந்தி நாவுக்கரசன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர்