8537 பொங்கினாள் மீனாச்சி: கவிதைத் தொகுப்பு.

ஆலையூரன் க.தங்கராசா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2009. (கொழும்பு : ஜெயா பதிப்பகம்).

xi, 125 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

கல்வித்துறையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர் அமரர் கந்தையா தங்கராசா. இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். அன்னாரின் மறைவின் பின்னர் வெளிவந்திருக்கிறது.

ஏனைய பதிவுகள்