8545 மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள்.

வெற்றிவேல் துஷ்யந்தன். யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).

xv, 74பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52787-1-3.

போர்க்காலத் துன்பங்களிலும் துயரங்களிலும் சிக்கி அவஸ்தைப்பட்ட மக்களின் குரலாக இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ள போதிலும் கணிசமான கவிதைகள் வித்தியாசமான காதல் உணர்வினைச் சொல்லும் கவிதைகளாக அமைந்துள்ளன. எங்கிருந்தோ வந்தாள் என்ற கவிதையில் காதலில் விழுந்ததொரு இளைஞனின் தாபம் சொல்லப்படுகின்றது. அவனது காதலி-கவிதை மகள். மீளும் நினைவுகள் என்ற கவிதையில் தன் காதல் கிராமத்தை மனதில் கொண்டுவருகிறார். மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என இன்றைய யாழ்ப்பாண வாழ்வைச் சித்திரிக்கும் துஷ்யந்தனின் கவி மொழி, பூபாளங்கள்  பின்னர் முகாரியாகிவிடும் அவலத்தையும், அழகாகப் பதிவுசெயிகின்றது. சஞ்சலம், வேதனை, சுமை என எல்லாமே எங்குமே பழகிப்பொனவையாயினும் துஷ்யந்தன் அவற்றின் நிகழ்களத்தைக் காட்டுகின்ற முறை வேறானதாக இருக்கின்றது.  மொத்தம் 36 கவிதைகளும் மனதில் ஆழமான பதிவை மேற்கொள்கின்றன.

ஏனைய பதிவுகள்

8252 இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூல் 2009. 

பி.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், இல.77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). iii, 584 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14 சமீ. இந்நூல் 

Stake Einzahlungs

Content Zahlungsmethoden Für Schnelle Auszahlungen Die Besten Angeschlossen Kasino Zahlungsmethoden 2024 Bilden In besitz sein von Pro Nachfolgende Verbunden Kasino Zahlungsmethoden? Tipps Zur Inanspruchnahme Einer