8546 மௌனத்தின் அர்த்தங்கள்.

மலர் சிதம்பரப்பிள்ளை. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

208 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×12 சமீ.

கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கவியரங்கில் வாரம்தோறும் இடம்பெற்ற ஆசிரியரின் கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். இந்நூலுக்கான பதிப்புரிமையை கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்