8552 வார்ப்பு: கவிதைத் தொகுப்பு.

கு.யசிதீபன். யாழ்ப்பாணம்: கு.யசிதீபன், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).

xii, 84 பக்கம், விலை: ரூபா 225.00, அளவு: 20×14 சமீ.

பாட்டி நீ, தாடி, தற்கொலை, சீதனக் கொடுமை, உணராத உணர்ச்சிகள், சந்திரன், காலம் கடந்த ஞானம் பெற்றோனாய், யாழ்ப்பாணம் இன்று, தமிழ், நிரந்தர உறக்கம், தராசு, சேவலே, பள்ளிக்காலம், யுத்தமேடை எனப் பல்வேறு தலைப்பகளையும் கொண்ட இவரது 70 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12173 – முருகன் பாடல்: ஏழாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

17824 முப்பது நிறச் சொல்: நிலம்-கதை-படிமம்.

ஷோபாசக்தி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 3வது பதிப்பு, டிசம்பர் 2021, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014, 2வது பதிப்பு, டிசம்பர் 2018.