8551 வல்லைவெளி (கவிதைகள்).

சித்திரா சின்னராஜன். (இயற்பெயர்: க.சின்னராஜன்). அல்வாய்: சித்திரா சின்னராஜன், சித்திராலயம், அல்வாய் வடக்கு, 1வது பதிப்பு, ஜுலை 2012. (பருத்தித்துறை: விநாயகர் அச்சகம்).

xx, 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. ISBN: 978-955-54316-0-6.

புதுவை க.சின்னராஜன் 1970இல் வீரகேசரியில் சங்கே முழங்கு என்ற சங்கநாதத்துடன் இலக்கிய உலகில் நுழைந்தவர். இன்றுவரை அரசியல், சமூகம் சார்ந்த கவிதைகளை அழகியல் உணர்வுடன் அவ்வப்போது  தொடர்ந்து எழுதிவருகிறார். சித்திரா சின்னராஜன் என்ற பெயரில் இவரது கவிதைகள்  ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய கவிதைகளின் தேர்ந்ததொரு தொகுப்பு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Internet casino With 5 Minimum Put

Content 5 Lowest Put Casinos Within the Canada 3: Come across Generous Local casino Bonuses And you may Advertisements Inquire Reels Slot Most other Lower

16011 நூலகப் பட்டியலாக்கம்: மரபும் மாற்றமும்.

மைதிலி விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 44/5, மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, சித்திரை 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). x, 180 பக்கம், விலை: ரூபா