மா.பாலசிங்கம். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 95., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-89748-66-1.
வெவ்வேறு தசாப்தங்களில் எழுதப்பெற்றஆசிரியரின் சிறுகதைகளின்; தொகுதி. வேரை அசைக்கும் தளிர், தொழில், புத்தகத்தின் புத்தகங்கள், அப்பு, தானமல்ல இது விலை, எதிர்க்காற்று, அர்ச்சனை, கோடரிக்காம்பு, ஏமாற்றம், பிச்சைச் சம்பளம், நெருஞ்சி முட்கள், ரிப்ஸ், புரிந்துணர்வு, முகங்கள், காலோசிதம், தாய்மை இன்னும் வற்றவில்லை ஆகிய தலைப்புகளில இக்கதைகள் எழுதப்பெற்றுள்ளன.