8583 என் கையெல்லாம் இரத்தம்.

க.சிவனடியான். வட்டுக்கோட்டை: க.சிவனடியான், சங்கரத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிரிண்டேர்ஸ்).

(5), 120 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 20×14 சமீ.

சிவனடியானின் 10 கதைகளைக்கொண்ட சிறுகதைத் தொகுப்பு. இதில் ஒரு போராளியின் கதை, அப்பா வருவாரா? அறுவைச் சிகிச்சை, தன் முதுகு, சித்திரத்தைச் சிதைத்தவர்கள்; சிதைக்கு மட்டும் ஏன்…? சுயம்வரம், மேடு பள்ளம், அடிமைகள், என் கையெல்லாம் இரத்தம், கற்பு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  104116).

ஏனைய பதிவுகள்

Twice Diamond Video slot

Articles Spread Slot Online game Slots Have The real Cost of To play Penny Ports Although not, you can play 100 percent free harbors while

Finest No-deposit Bonuses 2024

Blogs What Restrictions Create No deposit Bonuses Features? – Magic Wand casino The way we Rates Cashable No-deposit Incentive Gambling enterprises Borgata Gambling establishment No