8588 ஒரே இனம்.

செ.கணேசலிங்கன். யாழ்ப்பாணம்: செ.கணேசலிங்கன், உரும்பிராய், 1வது பதிப்பு, மார்ச் 1960. (சென்னை 1: கேசரி பிரிண்டிங் வேர்க்ஸ்).

xi, 135 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.

இந்நூல் செ.கணேசலிங்கனின் ஆரம்பகால சிறுகதைகளை உள்ளடக்கியது. பிரசவம், வேதனையும் விளையாட்டும், பூச்சாண்டிகள், வெறியில் நடந்தது, விளம்பரம் காவிகள், சீக்கிரமாய் வந்துவிடு, சாயம், மானம், பகற்கனவு, கவிஞனின் காதலி, ஒரே இனம் ஆகிய பதினொரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  118665).

ஏனைய பதிவுகள்

15090 இந்து சமய வழிபாட்டுத் தகவல் திரட்டு.

காரை கு.சிவராஜ சர்மா. (மூலம்), பிரம்மஸ்ரீ லக்ஷ்சாமிதாந்த சத்தியோஜாதக் குருக்கள். யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ லக்ஷ்சாமிதாந்த சத்தியோஜாதக் குருக்கள், 6வது ஒழுங்கை, பால்பண்ணை வீதி, திருநேல்வேலி, இணை வெளியீடு: கொழும்பு 13: ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்,