8603 கும்பத்து மால்.

ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14-1, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

viii, 121 பக்கம், சித்திரங்கள்,  விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-7-3.

திருக்கோணமலைப் படைப்பாளியான கேணிப்பித்தன் ச.அருளானந்தனின்  பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பு. அடிமை வாழ்க்கை, ஆத்ம விஜயம், நான் பொய்யனாம், கறிவேப்பிலைகள், வரலாற்றை மாற்றிய காதல், சொந்த மண்ணில் அகதி, கும்பத்து மால், வீட்டுக்கொருவர், வைராவெளிப் பேச்சியம்மன், கண்ணாடி வீட்டில், ஆனந்தரின் துள்ளல், மதுராஞ்சலி ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

5 Put Bonuses

Posts Greatest United kingdom Payment Methods for No-deposit Incentive Slot Sites Discover more Deposit Incentives Inside Uk Casino poker Purple Casino Extremely web based casinos