8608 சிறுகதைத் தொகுப்பு : க.பொ.த. உயர்தரம் தரம் 12-13.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, பதிப்பு ஆண்டு விபரம் இல்லை. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

vi, 137 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 22.5×15 சமீ.

2009ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கமைவான தமிழ்ப்பாடநூல்களுள் ஒன்று. புதுமைப்பித்தன், செ.கதிர்காமநாதன், ஜெயகாந்தன், என்.எஸ்.எம்.ராமையா, வ.அ.இராசரத்தினம், மருதூர்க்கொத்தன் ஆகிய கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகள், தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி தொடர்பான கட்டுரைகள், விதந்துரைக்கப்பட்ட சிறுகதைகள் குறித்த விமர்சனங்கள், மாதிரி வினாக்கள் என்பன இந்நூலில் இடம்பெற்றுள்ளன. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.

ஏனைய பதிவுகள்

Golconda Expensive diamonds

Articles Tips Play Da Vinci Diamonds Casino slot games? Page 197: Datum Plane Viên Uống Trắng Da Diamond Light Giá Bao Nhiêu? For individuals who

8051 உளவியல் ஊடுதலையீடுகள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). vi, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: