8612 தமிழ்ச் சிறுகதைகள்: புலமையாளர்களின் விமர்சனங்களுடன்.

த.அஜந்தகுமார் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆவணி 2011. (நெல்லியடி: தமிழ்ப்பூங்கா அச்சகம்).

viii, 172 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52094-1-0.

யுகசந்தி (ஜெயகாந்தன்), சாபவிமோசனம் (புதுமைப்பித்தன்), ஒளி (மருதூர்க்கொத்தன்), வெறும்  சோற்றுக்கே வந்தது (செ.கதிர்காமநாதன்), தாய் (வ.அ.இராசரத்தினம்), ஒரு கூடைக் கொழுந்து (என்.எஸ்.எம்.இராமையா) ஆகிய ஆறு சிறுகதைகளும் அக்கதைகளைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில் திறனாய்வுக் கட்டுரைகளாக ஜெயகாந்தனின் யுகசந்தி ஓர் அறிமுகம் (பேராசிரியர் ம.இரகுநாதன்), புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் குறித்த ஓர் உசாவல் (இ.இராஜேஸ்கண்ணன்), மருதூர்க்கொத்தனின் ஒளி: ஒரு கண்ணோட்டம் (பேராசிரியர் செ.யொகராசா),  செ.கதிர்காமநாதனின் வெறும் சோற்றுக்கே வந்தது: ஒரு நுண்ணாய்வு (ஈ.குமரன்), ஒரு தாயின் நொருங்குண்ட இருதயம்: வ.அ.இராசரத்தினத்தின் தாய் (த.அஜந்தகுமார்), ஒரு கூடைக் கொழுந்து சிறுகதையைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள் (க.குணேஸ்வரன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. க.பொ.த.உயர்வகுப்பு மாணவர்களுக்கு 2009 ஆம் ஆண்டுமதல் நடைமுறைக்கு வந்துள்ள பாடத்திட்டத்துக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16192 பண்பட்ட எண்ணங்கள்: பண்பாடுசார் கட்டுரைகள்.

சு.குணேஸ்வரன், க.அனுசன் (தொகுப்பாசிரியர்கள்). அல்வாய்: பாமாலயம், கவிஞர் செல்லையா வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). 42 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

Oranje Gokhuis

Volume Roulette Leest meer journaal betreffende Oranje Bank Stappenplan: Een account bereiden erbij de Koningsgezin Gokhal Neem ervoor meertje informatie aansluiting appreciren met onz klantenservice.

Free Spins Inte med Omsättningskrav

Content Värt Att Grepp Check Villig Nära Du Väljer Online Casino Med Free Spins Hur sa Befinner si Casinon Utan Svensk person Licens? Danska Casinon