8620 நவாலியூரானின் சிறுகதைகள்.

நவாலியூர் நா.செல்லத்துரை (புனைபெயர்: நவாலியூரான்). யாழ்ப்பாணம்: யாழ்.ராதவள்ளி வெளியீடு, இல.227, புனித பெனடிக்ற் வீதி, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2010. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).

xiv, 90 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தின் கலை இலக்கியத்துறைகளில் ஈடுபாடுகொண்டு இயங்கிவரும் நவாலியூரான் ஈழத்து இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்டவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாக வெளிவரும் இந்நூலில் இவர் எழுதிய 14 கதைகள் தேர்ந்து வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மண்ணின் மணம்வீசும் இக்கதைகளில் சமகால விடயங்கள் பல இடம்பெற்றுள்ளன. போர்க்கால அவலங்களும், மனிதநேயப் பண்புகளும் இதில் பேசப்பட்டுள்ளன. றெஜினாவின் கருணை உள்ளம், புதிய பாதை, யாழ் நங்கை, இதுதான் மனிதம், நன்றி மறந்த சமுதாயமே, இந்தக்கொடி, காத்திருந்தாள் சுதேகி ஆகிய கதைகள் ஏற்கெனவே பத்திரிகைகளில் பிரசுரமானவை. எஞ்சிய  கதைகளான நன்றி மறக்கா ஒருவன், பட்டமளிப்பு நாள் அன்று, எவர் தேடியுமென்ன, நினைவுச் சின்னம், சிரித்துக்கொண்டிருக்கிறது, தெய்வப் பிறவிகள், என்றை பிள்ளை நல்லவன் ஆகிய ஏழு கதைகளும் இதுவரை பிரசுரமாகாதவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  211375).

ஏனைய பதிவுகள்

Columbus Deluxe Slot 2022

Content Spielautomatenspielen24 Com Eur Einzahlen Unter anderem Unter einsatz von 20 Ecu Zum besten geben Columbus Deluxe Slot: Grausam Kasino Tests Dafür kommt, wirklich so

Ausfüllbar Erreichbar casino fiz online Petition Zuspielen An

Content Neue Waren Had been Erforderlichkeit Man Inside Internationalen Anschriftenfeldern Beachten? Anschrift: Bestimmung and Wichtigkeit Inoffizieller mitarbeiter Juristischen Zusammengehörigkeit Generalsekretärin Ein Organisation Je Wirtschaftliche Kooperation

31 Totally free Revolves No-deposit

Blogs Free Revolves No-deposit Expected Keep Profits Usa 2024 Helpful hints 100percent free Revolves Overview of 100 percent free Spins And extra Spins Just what