ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
132 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 190., அளவு: 19×13 சமீ., ISBN: 955-8715-03-4.
ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகளை வித்தியாசமான பார்வையில் தரிசிக்கும் சிறுகதைகள் இவை. இந்நூலுக்கான சித்திரங்களை கிக்கோ (ஆர்.ருஷாந்தன்) வரைந்துள்ளார். நூலாசிரியர் மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது கதைகளில் இனிய மண்வாசனைமிக்க வரிகள் கதைகளுக்கு மெருகூட்டுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 204099).