சாவித்திரி அத்துவிதானந்தன். சென்னை 17: சேரன் நூலகம், 9V, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா ரோடு, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (சென்னை: ஐடியாஸ் டிசைனிங்).
216 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.
முள்ளிவாய்க்காலில் இனவாதத்தின் கொடுங்கரத்தால் நசுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்று இந்த நூல். போர்க்காலங்களில் அன்றாடம் ஊடகங்களில் வெளிவந்த தாயகத்தில் நிகழ்ந்த செய்திகளைக் கருவாகக்கொண்டு அதன் பின்னணி நிகழ்வுகளுக்குச் சிறுகதை வடிவம் கொடுத்து இப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.