8635 மீண்டும் வசந்தம்: பரிசுபெற்ற சிறுகதைகள்.

நெல்லை லதாங்கி. (இயற்பெயர்: திருமதி ஆனந்தராணி நாகேந்திரன்). யாழ்ப்பாணம்: ஆனந்த வெளியீடு, 1வது பதிப்பு, ஐப்பசி 2011. (நெல்லியடி: லெட்சுமி ஓப்செட் பிரின்டர்ஸ், நாவலர் மடம்).

xii, 128 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 17×12.5 சமீ.

யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியையாகப் பணியாற்றும் நெல்லை லதாங்கியின் நான்காவது நூல் இதுவாகும். மீண்டும் வசந்தம், உதவுகோல், சிறை, தானம், ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன, காற்றும் அவளும், இன்ரவியூ, உயர்ந்த உள்ளம், முதுமை சாபக்கேடல்ல,  நாய்படாப்பாடு, மனங்கொண்ட மாங்கல்யம், முடிச்சு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கான சித்திரங்களை செல்வன் இ.மேனன் வரைந்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  223761).

ஏனைய பதிவுகள்

Sloturi Playson Online

Content Sloturi Speciale, Caracteristici Și Detalii Semnificative: Slot davinci diamonds Concluzie Jocuri De Speciale Gratis Sloturi Ce Cele Măciucă Bune Plăți Vei amăgi un sumă

Pay out By the Email Throw 2024

Content Try A give From the Call Invoice Betting Protected? Casinos on the internet Acknowledging Tests Guide Just how Our Mobile Harbor Ratings Is definitely