தம்பு-சிவா (இயற்பெயர்: த.சிவசுப்பிரமணியம்). கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யூ.ஜீ. 50இ பீப்பள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
xiv, 154 பக்கம், விலை: ரூபா 280.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-002-4.
இத்தொகுப்பில் தம்பு-சிவா எழுதிய 19 கதைகள் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கையின் வேதனைகளால், முதுசம், யாழ்ப்பாணம், இதற்காகவா? வாழவைத்த தெய்வம், வாழ்வியல், நான் வகுத்த வியூகம், உன்னையே நீ அறிவாய், யுத்த வடுக்கள், வீணடித்த வாழ்க்கையின் பலன், ஏமாறாதே ஏமாற்றாதே, இணைந்த உறவு, ஏமாற்றம் தொடர்கதையானால், ஆட்கொல்லி எச்.ஐ.வீ., பெண்ணாகப் பிறந்து விட்டால், நான் நானாக இருந்திருந்தால், காதல் ஒரு பொம்மலாட்டம், சூழல் அமைத்த வாழ்க்கைக் கோலங்கள், தண்டனை வழங்க வேண்டாமா? ஆகிய தலைப்புகளில் இவை அவ்வப்போது ஊடகங்களிலும், பரிசுப்போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளன.