ஜுனைதா ஷெரீப். (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). கொழும்பு: ஜனமித்திரன் வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)
(2), 254 பக்கம், விலை: ரூபா 4.90, அளவு: 17.5×12.5 சமீ.
ஜுனைதா ஷெரீப் எழுதிய ஆரம்பகால நாவல் இது. நூலாசிரியர் ஜுனைதா ஷெரீப் இலங்கையில் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 120905).