8646 அலைகள் தேடும் கரை.

சனீரா காலிதீன். பேருவளை: பேசும்பேனா, 63, பள்ளி வீதி, 1வது பதிப்பு, 2009. (பேருவளை: பொசிட்டிவ் கிராப்பிக்ஸ், 63, பள்ளி வீதி).

112 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-51618-0-0.

களுத்துறையைச் சேர்ந்த முஸ்லீம் எழுத்தாளர் சனீரா காலிதீனின் சமூக நாவல். தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்