8658 ஏமாறச் சொன்னது நானா?

K.V.S.மோகன்.  கொழும்பு: கதம்பம் பதிப்பகம், 1வது பதிப்பு, 1966. (அச்சக விபரம் தரப்படவில்லை).

86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

மர்மமான முறையில் கனகநாயகம் கொலைசெய்யப்படுகின்றான். கனகநாயகத்தின் காதலி கலைச்செல்வியின் தமயன் அன்பரசு சந்தேகத்தில் கைதுசெய்யப்படுகிறான். முடிவில் கொலையாளி அன்பரசுவின் நண்பன் நாகமுத்து என்பது வெளியாகின்றது. 17 அத்தியாயங்களில் அமைந்த திருப்பங்களுடன் கூடிய சுவையான மர்மநாவல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  119655).

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Deluxe

Content Innervieren Sie sic viele Gewinnlinien wie möglich Kostenlos Automaten aufführen abzüglich Registration Der Spielablauf Sizzling Hot Deluxe Spielautomat Übersicht & Erfahrungen Deshalb am schlaffitchen