கவிதா. (இயற்பெயர்;: இந்திராதேவி சுப்பிரமணியம்). கொழும்பு: வீரகேசரி வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஜுன் 1976. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)
(7), 148 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 17.5×12.5 சமீ.
குமரேசனின் மனைவி விமலா ஒரு குழந்தைக்குத் தாயாகியபின் இறந்துவிடுகிறாள். குமரேசனின் முன்னாள் காதலி ஜானகி தாயை இழந்த அக்குழந்தைக்குத் தாயாகி கனவுகளில் வாழ்வதான கதையம்சம். ஆசிரியரின் முதலாவது நாவல் இது. 43ஆவது வீரகேசரி பிரசுரமாக வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117775).