8690 வாசாப்பு (நாவல்).

எஸ்.ஏ.உதயன். கொழும்பு: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2010.(மன்னார்: பிளாஷ் அச்சகம்).

xvi, 92 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-52958-0-2.

தலைமுறைகளைக் கடந்தும் பாரம்பரியக் கூத்துக்கலை ஒளிர்விடவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்நாவல் ஈழத்தின் கூத்துக் கலை சம்பந்தமானது. மூன்று ராசா நாடகமான வாசாப்பு நடிக்கும் நிகழ்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களே கதைக்கருவாகின்றது. மூத்த தலைமுறைக்கெதிராக இளையதலைமுறை வெகுண்டெழுவதும் பின்னர் தவறுணர்ந்து திருந்துவதும் கதையாகும். நாடகக் கலைஞரொருவர் நாடகம் நடக்கும்போதே மரணிப்பது கதையை உணர்ச்சிவசமாக்குகின்றது. வட்டார வழக்கிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மண்வாசனையுடன் இந்நாவல் விரிகின்றது. தௌ்ளிய தமிழ்க் கூத்துக்கலை கொடிகட்டி வாழ்ந்த மன்னார்க் கிராமங்கள் தான் இக்கதையின் களங்கள். பறை, ஏடவிழ்ப்பு, வரவுகொடுப்பு, பழக்கம், கெச்சைக்கட்டு, கப்புக்கால் நாட்டு, படிப்பு, மங்களங்கட்டி, நேத்தி அவிழ்ப்பு, ஆகிய எட்டுச் சம்பிரதாயச் சடங்குகளுக்கூடாக கதை நகர்த்தப்படுகின்றது. தெளிவத்தை ஜோசப்பின் அணிந்துரையுடன் கூடியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  218741).

ஏனைய பதிவுகள்

Қазақстандағы букмекерлік кеңселер спорт түрлері бойынша үздік букмекерлік кеңселер қатарына жатқызылған

Мазмұны Спортқа бәс тігуге арналған қазақстандық букмекерлік кеңселердің жіктелуі: арнайы букмекерлік кеңсені қалай табуға болады Букмекерлік ставкалар Бізбен сіз басқа платформаларда қол жетімсіз бірегей ұсыныстар

Onlayn kazino

オンラインカジノ フリースピン Casino online Betmgm online casino Onlayn kazino Para que nossos clientes se sintam seguros ao jogar em Casino.com BR, nós resolvemos trabalhar somente

Casino Games

Content Grosse Gewinne Von 5000 Within Starburst Energy Spielsaal Maklercourtage & Aktionen Im Monat des frühlingsbeginns Diese Beliebtesten Energy Casino Spiele Kunde Über Merkur &