8822 திருச்சபையை ஆட்சிசெய்த பாப்புமாரின் சுருக்கமான சரிதைகள்.

பீ.சீ.தோமஸ் (ஆங்கில மூலம்), ஆர்.சி.மரியரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 2: ஆர்.சி.மரியரத்தினம், மரியா சேவை நிலையம், 113 சேர்ச் வீதி, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: மரியோ பிரின்டர்ஸ்).

(10), 253 பக்கம், புகைப்படங்கள், அளவு: 21×14 சமீ.

இந்தியாவைச் சேர்ந்த அருட்திரு. P.C.Thomas அவர்களால்  எழுதப்பட்டு புனித பவுல் வெளியீட்டாளர்களால் பம்பாயில் வெளியிடப்பட்ட A Compact History of the Popes என்ற ஆங்கில நூலின்தமிழாக்கம் இது. முதலாம் நூற்றாண்டிலிருந்து, இராயப்பர் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையில் பணியில் அமர்ந்த 263 பாப்பாண்டவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் இவை.  தற்போதைய பாப்பரசர்கள் ஆன்மீகத் தலைவர்களாக விளங்குகின்ற போதிலும் சில நூற்றாண்டுகளாக அவர்கள் அரசியல் தலைவர்களாயும் விளங்கியுள்ளனர். சிலர் படைத்தளபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  118724).

ஏனைய பதிவுகள்

BasariBet Casino’ya Hızlı Giriş ve Kayıt

Содержимое BasariBet Casino’ya Nasıl Girilir? Giriş Adımları Güvenlik ve Güncel Giriş Resmi Siteye Hızlı Kayıt Kayıt Sonrası Yapılacaklar Hesap Doğrulama Para Yatırma ve Çekme BasariBet’te