8821 சுவாமி சின்மயானந்தா.

பத்மா சோமகாந்தன். கொழும்பு 3: சின்மயா மிஷன், இலங்கை (Chinmaya Mission of Sri Lanka), 31A, பத்தாவது  ஒழுங்கை, ஸ்கொபீல்ட் பிளேஸ்,  1வது பதிப்பு, செப்டெம்பர் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

24 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 17×12 சமீ.

குருதேவர் சுவாமி சின்மயானந்தா பற்றி முதன்முதலில் தமிழில் வெளிவந்த நூல் இதுவாகும். அசாதாரணமான ஆன்மீக சக்திமிக்கவரான இவர் பல அரும்பணிகளைப் புரிந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பத்மா சோமகாந்தன் இந்நூலில் தருகின்றார்.

ஏனைய பதிவுகள்

1xbet কোনুরা সহায়তা পরিষেবা হট ব্যাকগ্রাউন্ড

বিষয়বস্তু এবং কীভাবে 1xbet সহায়তা কাজে এয়ার অফিস পাবেন? অ্যারো -পোস্ট 1 এক্সবেট একটি গরম -টেম্পার্ড গিলোচের বেট প্রস্থান ফোন এভিয়েশন -মোবাইল সংযোজনের উপরে 1xbet