நா.முத்தையா. கனடா: இந்து சமயப் பேரவை, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, மே 2001. (கனடா: விவேகா அச்சகம்).
iv, 40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 75., அளவு: 21.5×14 சமீ.
தமிழகத்தில் திருவண்ணாமலையில் அருளாட்சி நடத்தும் யோகி ராம்சரத்குமார் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 133633).