8850 வடகரை அன்பளிப்பு: நீடூர் காமராஜர் ஜுபைர்பாய்.

மானா மக்கீன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600 034: மலர் பிரின்டர்ஸ்).

viii, 138 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 18×12 சமீ.

சாமான்ய மனிதனின் சரித்திரத்தை நூலாகப் பதித்து வழங்குவதாகக் குறிப்பிடும் மானா மக்கீன், இந்நூலில் நீடூர் நெய்வாசலுக்கு வடகரை அன்பளிப்பு, எம்.ஏ.பி என்ற ஆலவிருட்சம், மலரும் நினைவுகளில் பள்ளித்தோழர், சலோ சலோ சிங்கப்பூர், ஊராருக்கு உழைக்க ஊர்ப் பள்ளிவாசல், பதினாறு ஆண்டுகள் பழகிப் புரிந்தேன், அவர்கள் நாவில் திக்ரு- தஸ்பீஹ் அனுதினமும், சிந்தனைகள் சில சிறகடிக்கின்றன, நினைவலைகள் நிறைய நிறைய, இன மத பேதத்திற்கு அப்பாற்பட்டவர் அய்யா, மாயவரம் மாட்டுவண்டிச் சவாரி மறக்கமுடியுமா, நீடூர் காமராஜர் ஒரு பன்முகப்பார்வை, எழுதவே முடியாத அத்தியாயம், பெயர் சிறக்கப் பிறந்த செல்வங்கள், விடைபெறும் வேளை, ஒரே பார்வையில் மர்ஹ{ம் ஹாஜி ஜுபைர் பாய் வழித்தடங்கள் ஆகிய அத்தியாயங்களினூடாக மறைந்த தமிழக இஸ்லாமிய அறிஞர் ஹாஜி ஜுபைர் பாய் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய இந்நூலை எழுதி வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

7bit Casino

Content Nuts Io Gambling establishment: Good for step one Deposits No deposit Bonus Casinos In numerous Says Are not any Deposit Bonuses Free? Admirers of

10672 அந்த ஒரு நிமிடம்: சிறுகதைத் தொகுப்பு.

இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு (கிழக்கு மாகாணம்): கணேஸ்வரி குடிசார் நிர்மாணங்களும் ஆலோசனைகளும், 36/A, மத்திய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: ரோயல் பிரின்டர்ஸ்). xii, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,