சமூக சேவகர்கள் 8845-8851

8851 வாழும் நினைவுகள்-01.

மட்டக்களப்பு-பண்டாரியாவெளி அமரர் ஞானமுத்து அலையப்போடி நினைவு வெளியீடு.  நினைவு மலர்க்குழு. மட்டக்களப்பு: மட்டக்களப்பு-பண்டாரியாவெளி அமரர் ஞானமுத்து அலையப்போடி நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 15 பக்கம், விலை:

8850 வடகரை அன்பளிப்பு: நீடூர் காமராஜர் ஜுபைர்பாய்.

மானா மக்கீன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600 034: மலர் பிரின்டர்ஸ்). viii, 138

8849 பெரியார் க.கனகரத்தினம் 1892-1962.

சு.சங்கரசிவம். கொழும்பு 3:  சு.சங்கரசிவம், 18 செல்சீயா கார்டின்ஸ், கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 1962. (கொழும்பு 3: ஆர்.ஏ.நடேசன், நடராஜா அச்சகம்). 141+42 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

8848 பூபாளம்: கி.பூபாலன் மணிவிழா மலர்.

கொற்றை பி.கிருஷ்ணானந்தன் (தொகுப்பாசிரியர்). வல்வெட்டித்துறை: கண்ணன் பதிப்பகம், பிள்ளை நிலை, கொற்றாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2010. (வல்வெட்டித்துறை: ஐங்கரன் கிராப்பிக்ஸ், கொற்றாவத்தை). (8), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.

8847 ஞானமலர்: கலாபூஷணம் எஸ்.ஆர். ஞானசுந்தரம் நினைவான மலர் 2011-03-05.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: ஞானசுந்தரம் குடும்பத்தினர், செட்டி வளவு ஒழுங்கை, இணுவில் மேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2011. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் அச்சகம்). 116 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18

8846 சேர். கு. முத்துக்குமாரசுவாமி: (இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் தொடர் 13).

க.குமரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 48 பக்கம், புகைப்படங்கள், விலை:

8845 ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா.

பீ.எம்.புன்னியாமீன். கண்டி: சிந்தனை வட்டம், த.பெ.எண் 01, பொல்கொல்ல, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xviii,  552 பக்கம், விலை: ரூபா 880.,