8865 மௌன தவமுனிவர் பொ.கைலாசபதி வாழ்வும் சிந்தனையும்.

சுந்தரலிங்கம் கைலாசபதி (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பொ.கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு, 56/5, கலட்டி அம்மன் வீதி, 2வது பதிப்பு, ஏப்ரல் 2012, 1வது பதிப்பு, ஜுன் 2011. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்).

xvii, 76 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ.

தனது தாயின் தந்தையாரான தமிழறிஞர் பொ.கைலாசபதி அவர்களின் நூற்றாண்டு நினைவாக  இந்த முன்னோடி நூலை சுந்தரலிங்கம் கைலாசபதி தொகுத்திருக்கிறார். பொ.கைலாசபதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் போற்றிய ஆசானாவார். பண்டிதமணியின் உயர்ந்த அர்த்தபுஷ்டியான கருத்துகளுக்கு இவரே ஊற்றாக இருந்துள்ளார். 1930ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை இருபத்தெட்டு ஆண்டுகள் ஆசிரிய கலாசாலையில் கணித, அறிவியல் ஆசிரியராகவும் உப அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பண்டிதமணி போன்றோருக்கு அவ்வப்போது சித்தாந்தக் கருத்துக்களையும் போதித்தவர் இவர். அத்கையதொரு அறிவாளர் பற்றிப் பல்வேறு நூல்களிலும் எழுதப்பட்ட கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பெற்றுள்ளன. அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆசிரியர் ச.பரநிருபசிங்கம் எழுதிய பொ.கைலாசபதியின் வாழ்க்கைக் குறிப்புகளுடன் தொடங்கி பொ.கைலாசபதி அவர்களின் கருத்துக்கள் இதில் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Eye of Horus

Content Unsere Eye of Horus Ratschlag: Bestes Online -Casino golden planet Eye of Horus Tricks Dieses Víƒâ½robek bewerten Wachsamkeit Beschmu, Finger verloren! Warnung im voraus