8900 இலங்கைப் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள்.

எஸ்.எச்.எம். ஜெமீல். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 192 பக்கம், விலை: ரூபா 490., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-325-9.

இலங்கையின் சட்டவாக்க சபையில் முஸ்லீம்களுக்கான பிரதிநிதித்துவம் 1889ஆம் ஆண்டில் கிடைத்ததிலிருந்து 2010ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல்வரையில் அச்சமூகத்தின் அரசியல் சிந்தனை, தேர்தல்களில் அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தமது சமூகத்தை வழிநடத்திச்சென்ற பாங்கு என்பனவற்றை இந்நூல் ஆராய்கின்றது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்நாட்டின்அரசாட்சி முறையில் இலங்கைப் பிரஜைகளுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்ட வேளையில், முஸ்லிம்களுக்கு அவ்வுரிமையை வழங்காத காரணத்தினால் பல இடர்ப்பாடுகளை அனுபவித்தஅவர்கள், காலக்கிரமத்தில் தமக்குரிய இடத்தினைக் கோரி நின்றனர். ஒரேயொரு பிரதிநிதியுடன் ஆரம்பித்த அப்பயணம் இன்று ஒவ்வொரு தேர்தலிலும் பதினைந்து முதல் இருபது அங்கத்தினரைப் பாராளுமன்றத்தக்கு அனுப்புகின்றது. அவ்வாறு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து உறுப்பினர்களின் புகைப்படங்களையும் சகல தேர்தல்களினது விபரங்களையும் இந்நூல் பதிவுக்குள்ளாக்குகின்றது. அத்துடன் பாராளுமன்றத்தினால் இச்சமூகத்தின் நலனுக்காக இயற்றப்பட்ட சட்டங்களினதும், கல்வி தொடர்பான முன்னேற்றத்தினதும் விபரங்களும் தரப்பட்டுள்ளன. எம்.ஏ. பட்டதாரியான  எஸ்.எச்.எம். ஜெமீல் கொழும்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலக்கியத்துக்கான அரச சாஹித்திய விருதினை 1995இல் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Online Casino Bonuses 2024

Content Gewinnchancen big blox: Für Welche Spiele Gilt Der Bonus Ohne Einzahlung? Caesars Slots Alternativen Zum 25 Euro Bonus Ohne Einzahlung Es gilt, dass das

Football Carnival Slot Machine

Content Dicas Como Estratégias Para Aparelhar No Acabamento Puerilidade Embaixadinha 1n576b: trolls Slot online As Melhores Slots Online De Portugal Num Casino Autêntico Pg Slot

Finest Slot Programs 2024

Content Avoid Such Errors Before Stating Your own Bonus Can i Gamble Free Slots Just before Playing A real income Slots? Forest Giants Position Gamble