8912 தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்: அரச பயங்கரவாதமும் இன அழிப்பும் 1948-2009.

முருகர் குணசிங்கம். அவுஸ்திரேலியா: எம்.வி.வெளியீடு, தென் ஆசியவியல் மையம், தபால் பெட்டி எண். 5317, சுலோறா, சிட்னி, நியு சவுத் வேல்ஸ் 2190, 1வது பதிப்பு, 2012. (Germany: Walter Perspektiven GmbH, Oberhausen).

xiv, 502 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-0-646-58221-4.

ஜனநாயக வழிப் போராட்டங்களின் தோல்வி, விடுதலைப் போராட்டங்களின் எழுச்சி, இந்தியாவின் தலையீடும் விளைவுகளும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் அதன் தாக்கமும், அரச பயங்கரவாதமும் இன அழிப்பும், தமிழ் மக்களின் நிலை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் ஈழமும் ஆகிய ஏழு பிரதானமான இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல், ஆசிரியரின் “இலங்கைத் தமிழர்:  ஒரு பூரண வரலாறு (கி.மு.300- கி.பி. 2000)” என்ற முன்னயை நூலின் தொடர்ச்சியாகக் கருதத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்ற கால கட்ட நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free Demo Slot Game 2024

Blogs Tips Enjoy 5 Reel Slots Can i Gamble Online Blackjack With other Participants? Zero Install, No-deposit, Enjoyment Just Twice Diamond On line Slot Do