8917 பௌத்தமும் இனப் பிரச்சினையும்.

ஜி.பி.மலலசேகரா, கே.என்.ஜயதிலக (மூல ஆசிரியர்கள்), ஞானம் இரத்தினம் (மொழிபெயர்ப்பாளர்). இலங்கை: யுனெஸ்கோ வெலைத்திட்டம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இலங்கைப் பல்கலைக்கழக கீழைக்கல்வித்துறை முதல்வராகவும் பாளி பௌத்த கலாசாரப் பேராசிரியராகவும் விளங்கும் ஜீ. பீ.மலலசேகராவும் இலங்கைப் பல்கலைக்கழக மெய்யியல் விரிவுரையாளராகப் பணியாற்றிய கே.என்.ஜயதிலகவும் இணைந்து  எழுதிய Buddhism and the Race Question என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். இனப்பிரச்சினையும் தற்காலக் கருத்தும் என்ற தொடரில் யுனெஸ்கோ வெளியிட்டு வரும் நூல்தொடரில் இதுவும் ஒன்றாகும். அறிமுகம், இனம், இனவாதம், சாதி பற்றிய பிரச்சினைகள், மனிதனைப் பற்றிய பௌத்தக் கருக்கோளும், இனவாதம், சாதி பற்றிய உளப்பாங்கும், இனவாதம் சாதி என்பன பற்றிப் பௌத்தத்தின் செய்முறைப் பூட்கை, முடிபு ஆகிய ஐந்து  பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை மொழிபெயர்த்துள்ள திருமதி ஞானம் இரத்தினம், கல்வித்திணைக்கள மொழிபெயர்ப்பாளராவார்.

ஏனைய பதிவுகள்

Gambling Site British

Blogs Australia Spend By Mobile phone Bill Casino Betsoft Regrettably, mobile distributions via cellular phone are not provided, but other available choices for example Skrill