8924 நம் முன்னோர்.

முஹம்மது ஸமீர் பின் ஹாஜி இஸ்மாயில் எபெண்டி (மூலம்), எம்.சீ.எம்.ஸாஹிர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 1: சோனக இஸ்லாமிய கலாசார நிலையம், 27 பிரிஸ்டல் வீதி, 1வது பதிப்பு, 1979.(கொழும்பு 3: த டயமன்ட் பிரின்டர்ஸ்).

(6), 172 பக்கம், விலை: ரூபா 52.50, அளவு: 18×12.5 சமீ.

இலங்கையின் கடந்த கால சோனகர், மலாயர் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய ஒரு சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இந்நூலாகும். முஹம்மது ஸமீர் பின் ஹாஜி இஸ்மாயில் எபெண்டி அவர்கள் 50 ஆண்டுகளாகச் சேகரித்துப் பாதுகாத்திருந்த குறிப்புகளை இங்கு 38 தலைப்புகளில் எம்.சீ.எம்.ஸாஹிர் பதிவுசெய்திருக்கிறார். 1016இல் வாழ்ந்த பேருவளை பெரிய முதலி மரைக்கார் பற்றிய செய்தி முதலாவது கட்டுரையாகவும், தொடர்ந்து அகமது லெப்பை சின்னலெப்பை மரிக்கார், மூரிஷ் வைத்தியர், சேகாதி மரிக்கார் உள்ளிட்ட 37 பிரமுகர்கள்  பற்றிய தகவல்கள் அவரவரது பெயர்களின் கீழ் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. மோர்ஸ் அல்லது முகம்மதியர் சம்பந்தமான விசேட சட்டங்கள் பற்றிய இறுதிக் கட்டுரை 38ஆவது பதிவாக இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23814).

ஏனைய பதிவுகள்

বুকমেকার অফিস 1xBet ওয়েব পর্যালোচনা BC 1xBet অফিসিয়াল ওয়েব ম্যাগাজিন, বাজি খেলাধুলাকে ইন্টারেক্টিভ নেয়

সাইটের প্রাথমিক এবং সহজে বোঝা যায় এমন প্রোটোটাইপের জন্য ধন্যবাদ, যারা প্রথমবার বাজি রাখেন তাদের জন্য আকর্ষণীয় বাজারগুলি কীভাবে খুঁজে পাওয়া যায় তা দ্রুত বোঝা