8928 யாழ்ப்பாணக் குருகுலத்தவர் என்பவர் யார்.

ஏ.ஜே.பி.அன்ரனைனஸ். யாழ்ப்பாணம்: Neo Cultural Council, 28/1, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, 2வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, 1956. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

Who are the Kurukulams of Jaffna என்ற ஆங்கிலத் தலைப்பில் வெளியாகியுள்ள இந்நூலில் மறைந்த அருட்பணியாளர் கலாநிதி. ஏ.ஜே.பி.அன்ரனைனஸ் (3.9.1905-22.12.1973) எழுதி 1956இல் North Ceylon Maritime Association (Colombo Branch) இனால் வெளியிடப்பட்ட கட்டுரையின் மீள்பதிப்பு பிரதான அம்சமாகும்.  பின்னிணைப்பாக இவ்வாங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு- யாழ்ப்பாணக் குருகுலத்தவர் என்பவர் யார்? என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது. இது 1986இல் வெளியிடப்பட்ட புனித யாகப்பர் ஆலய 125ஆவது ஆண்டு நினைவு மலரில் ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தது. அருட் பணியாளர் கலாநிதி. ஏ.ஜே.பி.அன்ரனைனஸ் பற்றிய சில ஆக்கங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Betsson Spielbank Besprechung

Content 3 Live Kasino Betsson Spielsaal Nachrichteninhalt Mindesteinsatz & Auszahlungsquote Playbison Casino Zu welchem zeitpunkt durch die bank wir Mobile Casinos testen, richtet zigeunern flowers

12899 – அண்ணாமலை அருள்விளக்கு.

ஸ்ரீ ரமண அடியார் குழு. இலங்கை: பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் நூற்றாண்டு விழா வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1980. (கொழும்பு: ராஜா பிரஸ், 92, பாமங்கடை வீதி). (20) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,