8927 மொரீசியசில் தமிழும் தமிழரும்.

உலகநாதன் சொர்ணம். மொரீஷியஸ்: கலைமகள் பதிப்பக வெளியீடு, 426 வாலெ தே பிரத்து, போர்ட் லுயி, 1வது பதிப்பு, டிசம்பர்1989. (மொரிஷியஸ்: சொர்ணம் அச்சகம், வாலெ தே பிரத்து, போர்ட் லுயி).

66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்ற ஏழாவது  அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல். மொரீஷியஸ் நாட்டு தமிழர்களின் வரலாற்றுக் குறிப்புகள், தமிழின் வளர்ச்சி நிலை, தமிழ்மீது பிறமொழிகளின் தாக்கம், பொது மொழியான கிரியோல் மொழியின்மீது அமைந்த தமிழின் தாக்கம் முதலியவற்றை மிக நயமுற  இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

2048 Diamonds

Articles Large 5 Games Slot machine Reviews No Totally free Games Diamond Dungeon: Match 3 Video game During the day Calendar The fresh MEmu 9

Fruit Party Slot Online

Content Slot Game gnome | Jocuri Degeaba De Cazino Pe De Le Poţi A proba Pe Jocpacanele Recoltă Tu Jocuri Să Păcănele Tematice Care Egipt