8974 கயிறே என் கதை கேள்: ராஜீவ் கொலை வழக்கு-உறைய வைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.

வெ.ஸ்ரீகரன் (என்கிற) முருகன்; (மூலம்), இரா.சரவணன் (எழுத்தாக்கம்). சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை).

112 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-8476-405-5.

09.09.2011 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அரசு அறிவித்திருந்த வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மூவரின் தூக்குக்கும் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. மரணமேகம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான சூழலில் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும் கடைசி வாய்ப்பாக, ஜுனியர் விகடனில் கயிறே என் கதை கேள் என்ற தலைப்பில் முருகன் வழங்கிய தகவல்கள் தொடராக வெளிவந்தன. அதன் நூலுருவே இதுவாகும். விசாரணை என்ற பெயரில் முருகனும் அவரது மனைவி நளினியும் எதிர்கொண்ட சித்திரவதைகள், அனுபவித்த வலிகள் என்பன இந்நூலில் அப்படியே கொட்டப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலையில் முருகனுக்கும் சிவராசனுக்குமான நட்பு, கொலைக்களத்தில் நளினியின் பங்கு, இவர்கள் எப்படிக் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள் என முருகன் விபரிக்கும் உண்மைகள் எவரையும் உலுக்கக்கூடியவை. முருகன் கடந்து வந்திருக்கும் 21 வருட கொடூர நிகழ்வகளின் தொகுப்பு இந்நூல்.

ஏனைய பதிவுகள்

Verbunden Slots & Spielautomaten kostenlos

Content Illuminous Slot Free Spins – Garden Of Riches Spielautomat Zum Casumo Teutonisch Kostenlosen Verbinden Vorsprechen Jigsaw Denkspiel Spiele Kostenlos Verbinden Best Greentube Slots Bonusfeatures:

Spilleautomater Casino

Content Hvordan Anstille Automater Online? Spilltyper Spilleautomater, Videoautomater Addert Klassiske Spilleautomater På Nett Anta 150percent Bonus Opp À 200! Det forekomme avgjort ikke allehånde “norske

BetRivers ギャンブル施設 ミシガン州 備考 2024 年 $500 スーツボーナス

記事 Betrivers ギャンブル施設の配布とダンプが可能 – pay by phone カジノ入金不要ボーナス オンラインスロット BetRivers.net ギャンブル施設のデジタル ローンとは何ですか? もちろん、アライブベッティングは、顧客の人気を集めて提供されるオンラインスポーツブックの大部分です。これはメニューに関しては非常に独創的なケースで、追加のスポーツとは別にイベントやスーツを贈ることができます。生きているゲームを検索すると、最新のモニターには、ビデオ ゲーム以前の統計情報、プレイヤーのアクションのライブ描写など、さまざまな場所が表示されます。