8991 மாவீரர் உரைகள் நேர்காணல்கள்.

கு.பூபதி (தொகுப்பாசிரியர்). சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 2வது பதிப்பு, நவம்பர் 2009, 1வது பதிப்பு, அக்டோபர் 2009. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).

400 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-01-3.

1989இலிருந்து 2008 வரையான காலகட்டத்தில்  ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 27இல் மாவீரர் நாள் நிகழ்வின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரைகளின் தொகுப்பு முதலாவது பகுதியிலும், 1984 முதல் 2002 வரை தலைவர் வே.பிரபாகரனிடமிருந்து பன்னாட்டு ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொண்ட பல்வேறு நேர்காணல்கள் இரண்டாவது பகுதியிலும் இடம்பெற்றுள்ளன. ஆங்கில மொழியில் அமைந்த நேர்காணல்களை நெய்வெலி பாலு தமிழாக்கம் செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்