9000 வீழ்வேனென்று நினைத்தாயோ?

சி.மகேந்திரன். சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 2வது பதிப்பு, ஜனவரி 2012, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை).

184 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-8476-393-5.

அமரர் ஜீவானந்தம் தொடங்கிய தாமரை இதழின் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சி.மகேந்திரன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர். தீக்குள் விரலை வைத்தேன், வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம் ஆகிய நூல்களை எழுதியவர். கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு மக்கள் இடம்பெயர்வதற்கான  காரணம், அதில் இலங்கை அரசின் சூழ்ச்சி, இடப்பெயர்வின்போது ஏற்பட்ட இன்னல்கள், போராட்டங்கள்,  உடைமையையும் உணர்வையும்இழந்து உயிரைக் காக்க அவர்கள் பட்ட பாடு இப்படி முள்வேலிக்குள் முடங்கவைக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஒரு கட்டுரைத் தொடர் ஆனந்தவிகடனில்  வீழ்வேனென்று நினைத்தாயோ  என்ற தலைப்பில் வெளிவந்தது. தப்பிப்பிழைத்து தமிழகம் வந்த மக்களின்  அனுபவங்களை பதிவாக்கிய அத்தொடருடன் மேலும் சில அத்தியாயங்கள் இணைக்கப்பட்டு 25 அத்தியாயங்கள் கொண்ட இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Betshop Αξιολόγηση Επίσημης Ιστοσελίδας

Содержимое Ποιοι είμαστε Πλεονεκτήματα της Betshop Προσφορές και εκπτώσεις Ασφάλεια και αξιοπιστία Εύκολη εγγραφή και χρήση Υποστήριξη πελατών Κριτικές χρηστών Betshop Αξιολόγηση Επίσημης Ιστοσελίδας Με