9001 அறிவுக் களஞ்சியம்.

அ.சி.உதயகுமார். மானிப்பாய்:  அ.சி.உதயகுமார், Tamil Institute of Strategic Studies, Tamil Institute of Strategic Studies, உடுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (யாழ்ப்பாணம்: அருண் பிரிண்டர்ஸ்).

ix, 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

வட பகுதியின் பொருளாதாரத் தடையால் பத்திரிகைத்தட்டுப்பாடு நிலவிய வேளையில்  பயிற்சிக் கொப்பித்தாளைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட நூல். மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோம், மனதில் உறுதி வேண்டும், ஜெயராஜ் சொன்ன கதை, உங்கள் சந்தேகம், சுப்பர்சோனிக், டென்னிஸ் விளையாட்டுப் பற்றி, தத்துவம் தந்த ஆக்கிமெடீஸ், என்னைப் பின்பற்றி வாருங்கள் – கரிபோல்டி, பெற்றோலிய அரசியல், புவியின் மரணம், நாம் விடும் மூச்சு, ஐபல் கோபுரம், சுத்தமான நகர் சிங்கப்பூர், உருளைக் கிழங்கு, மாங்காய் புளிப்பதேன் மாம்பழம் இனிப்பதேன், சிந்தனையாளர் பிளேட்டோ ஆகிய 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் இந்நூலை சஞ்சிகை உருவில் தொடராக வெளியிட எத்தனித்தமையை இந்நூலின் அறிமுகம் குறிப்பிடுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 89764).

ஏனைய பதிவுகள்

2048 Diamonds

Articles Large 5 Games Slot machine Reviews No Totally free Games Diamond Dungeon: Match 3 Video game During the day Calendar The fresh MEmu 9

Dolphin’s Pearl kostenlos zum besten geben

Content Dolphins Pearl Erreichbar – Schlussfolgerung Dolphin Pearl Deluxe für nüsse vortragen abzüglich Registration 2024 World Customs Organization Dolphin’sulfur Pearl™ deluxe Features Dolphin’sulfur Pearl Deluxe

Fortune Five Slot, Teste, Conceito

Content Betboo Arruíi como é “Fortune Five Demanda Níquel”? 💸 Límites de Apuestas Para un Casa Insignificante de 5 en el Casino Chile Best 5