நூல் தேட்டம் – தொகுதி 10

9431 கடல் ஆமைகள்: உயிரியலும் இனத்தின் பேணுகையும் அவற்றின் வளர்ப்பு முறைகளும்.

கா.சித்திரவடிவேலு. தொண்டமானாறு: தொண்டமானாறு வெளிக்கள நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 1996. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 22 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22.5 சமீ. வடபுலத்தில் அருகிவரும்

9430 உயர்தர விலங்கியல்: ஜீ.சீ.ஈ உயர்தர வகுப்புப் பாடநூல்: திருத்திய பதிப்பு: பகுதி 2.

கே.சங்கர ஐயர், சீ.இராமநாதன், எஸ்.செல்வநாயகம். கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1974, 1வது பதிப்பு, மே 1968. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201

9429 உயர்தர விலங்கியல்: ஜீ.சீ.ஈ உயர்தர வகுப்புப் பாடநூல்: பகுதி 4: சூழலியல் முளையவியல் கூர்ப்பு.

கே.சங்கர ஐயர், எஸ்.செல்வநாயகம். கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1969. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). 234 பக்கம், படங்கள்,

9427 இழையவியல்: உயர்தர விலங்கியல் உசாத்துணை நூல்வரிசை 4.

மோ.மேரின் அல்போன்ஸ். யாழ்ப்பாணம்: மோ.மேரின் அல்போன்ஸ், பரி.யோவான் கல்லூரி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 52 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 75., அளவு: 28×22 சமீ.

9426 தாவரவியல்: க.பொ.த.(உயர்தர) வகுப்புக்குரியது பகுதி 1.

ம.பரமானந்தன், பொ.சிவானந்தன் (ஆசிரியர்கள்). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு மே 1967. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (8), 622 பக்கம்,

9425 குறுந்தாவரம் (பொன்சாய்).

சி.ரவீந்திரநாத், அ.சுந்தரலிங்கம். சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (சென்னை 600094: ஐயனார் ஓப்செட், 10, சுப்பராவ் நகர் 2வது

9424 கண்டலும் சூழலும்.

ஏ.சி.எம்.நியாஸ் (இயற்பெயர்: அப்துல் காதர் முஹம்மது நியாஸ்). இலங்கை: இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம், IOCN, இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு: கருணாரத்ன அன் சன்ஸ்). ix, 130 பக்கம்,

9423 கண்டல்களும் உவர் வளரிகளும்.

கே.எஸ்.குகதாசன். தொண்டமானாறு: வெளிக்கள நிலையம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி). (3), 86 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 23.5×18.5

9422 க.பொ.த. உயர்தர தாவரவியலுக்கான தொழிற்படும் தாவரம் பகுதி 1.

எம்.பீ.செல்வவேல். கொழும்பு 6: Sai Educational Publications, 155, Canal Road, 1வது பதிப்பு,  ஜனவரி 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 184 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 135., அளவு: 22×14