ஏ.சீ. ஜோர்ஜ் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்).
70 பக்கம், படங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.
அரச சேவைப் போட்டிப் பரீட்சைகளுக்கான 400க்கும் மேற்பட்ட வினாக்களையும் விடைகளையும் கொண்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 150958).